விருதுகள் மீது ஆசை இல்லை: தமன்னா

தமன்னா ‘பாகுபலி’ படத்தில் அதிரடி வேடத்தில் வந்தது போல் வித்தியாசமான கதாபாத்திரங்களை எதிர்பார்க்கிறார். கதை தேர்விலும் கவனமாக இருக்கிறார். சமீபத்தில் வெளியான ‘தேவி’ பேய் படமும் அவருக்கு பெயர் வாங்கி கொடுத்தது. விஷால் ஜோடியாக நடித்த ‘கத்தி சண்டை’ படம் விரைவில் திரைக்கு வர தயாராக இருக்கிறது. சிம்புவுடன் ‘அன்பானவன், அசராதவன் அடங்காதவன்’ படத்திலும் நடித்துள்ளார். தற்போது பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடித்து முடித்துள்ளார். தனது படங்கள் குறித்து தமன்னா அளித்த பேட்டி வருமாறு:- “நல்ல … Continue reading விருதுகள் மீது ஆசை இல்லை: தமன்னா